சூடான செய்திகள் 1

அனுராதபுரம் -மிஹிந்தலை-தாதுகோபுரத்தில் இருந்து புகைப்படம் பிடித்த இரு இளைஞர்கள் கைது

(UTV|COLOMBO) அனுராதபுரம் -மிஹிந்தலை புதபிமே பிரதேசத்தில் உள்ள பண்டைய தாதுகோபுரத்தில் இருந்து புகைப்படம் பிடித்த இரு இளைஞர்கள் காவற்துறையினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூதூர் பிரதேசத்தினை சேர்ந்த குறித்த இளைஞர்கள் இன்று காலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிட்டம்புவ – திஹாரிய பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவர் மஹிந்தலை நோக்கி சுற்றுலூ பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த பகுதியில் இருந்து புகைப்படம் எடுத்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்