உள்நாடு

அனுமதிப்பத்திரமின்றி மணல் கொண்டு செல்வோரை கைது செய்யுமாறு உத்தரவு

(UTV|கொழும்பு) – சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணலைக் கொண்டு செல்பவர்களைக் கைது செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி A.H.M.D.நவாஸ் மற்றும் நீதிபதி ரோஹித ராஜகருணா ஆகியோர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்

Related posts

மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்ற வைத்தியர் அர்ச்சுனா.

கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு

குறைந்த விலைக்கு விற்க வேண்டிய எரிபொருள் ஏன் கூடிய விலைக்கு விற்கப்படுகின்றது ? அரசின் வாக்குறுதிகள் எங்கே..? சாணக்கியன் கேள்வி

editor