அரசியல்உள்நாடு

அநுரவை கைது செய்யுமாறு சி.ஐ.டியில் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்கவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அநுர குமார இனக்குழுக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி தேசப்பற்றுள்ள மக்கள் சக்தியினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்துக்களால் இன முரண்பாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விமானத்தில் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்திய குற்றத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கைது

editor

Credit / Debit Card குறித்து இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

editor

பேருந்து – ரயில் சேவைகள் நாளை மறுதினத்திலிருந்து வழமைக்கு