உள்நாடு

அநுரவும் ஜனாதிபதி வேட்பாளராக ஆஜர்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆஜராகவுள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

Related posts

இலங்கை வந்தடைந்தார் எஸ். ஜெய்சங்கர்

editor

நாளை 24 மணி நேர நீர் விநியோக தடை

வேதத்தீவு மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வு இன்று!

editor