உள்நாடு

அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்

(UTV|கொழும்பு ) – அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதனை மீறி நடப்போரை பிடியாணை இன்றி கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

தமிழ் எம்.பிக்களுக்கு அழுகிய தக்காளியில் அபிஷேகம்

புதிய பதவி ஏற்க வந்தவர் மீது துப்பாக்கி சூடு

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் முறைமையில் மாற்றம்