உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 02 நாளில் 07 கோடி

(UTV | கொழும்பு) –   அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 02 நாளில் 07 கோடி

கடந்த 48 மணித்தியாலங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக 7 கோடி ரூபா வருமானத்தை கடந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 256,225 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 இன்று முதல் மின் கட்டணம் உயர்வு

நாம் இதுவரை பெற்ற வெற்றிகளை உறுதிப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor

மஹிந்த தேசப்பிரிய தனது வீட்டின் முன் பதாகையை தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில்..!