சூடான செய்திகள் 1

அதிரடியாக கைது செய்யப்பட்ட மற்றுமொருவர்…

(UTV|COLOMBO) சஹரான் ஹஷீமுடன் தொடர்பு வைத்திருந்த நபரொருவர் மதவாச்சிய – இகிரிகொல்லேவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதவாச்சிய காவற்துறைக்கு மற்றும் காவற்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

Related posts

பாராளுமன்றம் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட சுற்றறிக்கை

விமலுக்கு ஒரு கோடி ரூபாய் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு