உலகம்

அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அமெரிக்காவில்

(UTV| அமெரிக்கா) – கொவிட் – 19 எனும் கொரோனா தொற்றுக்கு உலகளாவிய ரீதியில் உள்ள ஏனைய நாடுகளை விடவும் அமெரிக்காவில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் மாத்திரம் இதுவரை 85,,268 கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

ஆப்கானில் பெண்களுக்கு தொடரும் தடை

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் – 30 பேர் பலி

WhatsApp இற்கு புதிய வசதிகள்