சூடான செய்திகள் 1

அதிக பெறுமதியுடைய ஹெரோயின் தொகையுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) 50 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் தொகையொன்றினை வைத்திருந்த நபரொருவர் பண்டாரகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 22 வயதுடைய சந்தேகநபர் அலுபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

சந்தேகநபரிடம் இருந்து 501 கிராம் 60 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

🔴 ஆளுனர்கள் விரைவில் ராஜினாமா……!!

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவர் மனு தாக்கல்