உள்நாடு

அதி சொகுசு பேரூந்துகளின் கட்டண நிர்ணயம் குறித்து ஆலோசனை

(UTV | கொழும்பு) – நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தில் ஈடுபடும் அதி சொகுசு பேரூந்துகளில் அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் ஆராய்ந்து பயணிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு வாய்ப்பு இருக்கின்றதா என்பதை ஆராயுமாரு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது அதிக கட்டணம் வசூலிக்கு பேரூந்துகளுக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படாது எனவும் இருப்பினும், பயணிகள் சுரண்டப்படுவதை அரசாங்கத்தினால் அனுமதிக்க முடியாது எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் முக்கிய நகரங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்துகளை பயன்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுப்பதுடன், கட்டணம் தொடர்பாக பொது மக்களுடன் கலந்துரையாடுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் – CID

தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம்