கிசு கிசு

அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் திறக்கப்படும்

(UTV | கொழும்பு) – அடுத்த வாரம் முதல் பாடசாலைகளை மீள திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால், பாடசாலை மாணவர்களுக்கு சலுகை விலையில் முககவசங்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

அடுத்த வாரம் முதல் பாடசாலைகளை மீள திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால், பாடசாலை மாணவர்களுக்கு சலுகை விலையில் முககவசங்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

Related posts

ரஞ்சனுக்காக ​எம்.பி பதவியை துறக்கும் ஹரின்

விமல் – கம்மன்பில இன்று முக்கிய சந்திப்பு

ஆசிரியை மாணவனுக்கு செய்த காரியம்!!!