உள்நாடு

அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை

அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள், இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகத்தின் பின்னர் இடம்பெறாதென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.

புதிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Related posts

ரொபேர்ட் கப்ரோத் இலங்கைக்கு

மாகாண சபை தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு

மதுபான வரி தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்

editor