உள்நாடு

அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்று உறுதி

(UTV | கொழும்பு) –  சிரேஷ்ட பிரதிக் பொலிஸ்மா அதிபரும் முன்னாள் பொலிஸ் பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

இவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

ரம்புக்கனை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி – பிரதமர் கவலை

புதிய பொலிஸ்மா ஊடகப்பேச்சாளராக நிஹால் தல்துவ