உள்நாடு

அஜித் பிரசன்னவுக்கு 06 மாத சிறைத்தண்டனை

(UTV | கொழும்பு) –

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் மேஜர் (ஓய்வுபெற்ற) அஜித் பிரசன்னவுக்கு 06 மாத சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போதைய 04 வருட சிறைத்தண்டனை முடிவடைந்த பின்னர் இந்த சிறைத்தண்டனை நடைமுறைக்கு வரும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குளியாட்டிய சம்பவம்: 18வயது காதலி கைது

பணம் அச்சடிப்பதால் பணவீக்கம் அதிகரிக்கிறது

துப்பாக்கி, வாள்களுடன் பெண் கைது

editor