சூடான செய்திகள் 1

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா பதவி இராஜினாமா

(UTV|COLOMBO) மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

Related posts

ஜனாதிபதிக்கும் உப ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பில்

சீன சிகரெட்டுக்கள் குறித்து மங்கள விளக்கம்