சூடான செய்திகள் 1

அங்கொட லொக்காவின் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது

(UTV|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்ட அங்கொட லொக்காவின் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நபரொருவர் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 40 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் , சந்தேகநபர் மிரிஹான சிறப்பு விசாரணைப்பிரிவில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

சுதேசிய வைத்திய கல்லூரி கல்வி நடவடிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் செயலாளர் கைது செய்யப்படவில்லை

தனியார் மருத்துவ மனைகளின் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை