உள்நாடு

அங்கொட லொக்காவின் சகா ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

(UTV|கொழும்பு) – அங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரியான ‘சொல்டா’ என அழைக்கப்படும் அசித்த ஹேமதிலக்க பொலிஸாரின் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

முல்லேரியாவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்த முயற்சித்தபோது, பொலிஸாரினால் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த சந்தேக நபர் பல்வேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த குற்றவாளி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பேருந்து அலங்காரங்கள் – குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி

editor

அலோசியஸிற்கு மீண்டும் மதுபான உரிமம்

யாழ்ப்பாணத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்த தேசிய மக்கள் சக்தி

editor