உள்நாடு

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது

(UTV|கொழும்பு)- ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி, சிவனொளிபாத மலைக்கு லொறியொன்றில் பயணித்த அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட நால்வர் மஸ்கெலியா – மவுசாகலை பொலிஸ் காவலரணில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களை சோதனைசாவடியில் கடமையிலிருந்த பொலிஸார் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஐக்கிய நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு

16 மணித்தியால நீர் வெட்டு தொடர்பில் வெளியான தகவல்

editor

முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படும் போதும் அரசிலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் மௌனம் – இம்ரான் எம்.பி

editor