உள்நாடு

அக்குரணை மற்றும் பேருவளை பிரதேசங்கள் மீண்டும் திறக்க தீர்மானம்

(UTV|கொழும்பு)- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டிருந்த கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை பிரதேசங்களை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று தொடக்கம் குறித்த பிரதேசங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்

Related posts

திங்கள் முதல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பம்

வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்

அவசரகாலச் சட்டத்தை இலங்கை தவறாகப் பயன்படுத்துகிறது