உள்நாடு

ZOO தேசிய மிருகக்காட்சி சாலையில் இன்று முதல் புதிய நிகழ்சசிகள்

(UTV | கொழும்பு) –  ZOO தேசிய மிருகக்காட்சி சாலையில் இன்று முதல் புதிய நிகழ்சசிகள்

dhehiwela zoo தெஹிவளை தேசிய மிருகக்காட்சிச்சாலையின் ‘Love with Animals Week’ இன்று (11) ஆரம்பமாகிறது.

விலங்குகளுக்கு அன்பையும் கருணையையும் வழங்கும் நோக்கில் இந்த வாரம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய விலங்கியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பார்வையாளர்கள் இந்த வாரத்தில் விலங்குகளுக்கு உனக்களித்தல் மற்றும் விலங்குகளுடன் புகைப்படம் எடுக்க பிரத்தியேக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தில், தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுக்கு வருடத்துக்கு பல தடவைகள் வருகை தரும் பார்வையாளர்களுக்கு விஷேட அங்கத்துவ அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மட்டக்களப்பில் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது

editor

பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

கவலையடைந்தால் மாத்திரம் போதாது – தீர்வினை வழங்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor