உள்நாடுவணிகம்

W.M. மெண்டிஸ் நிறுவன உரிமத்தை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – அர்ஜுன் அலோசியஸின் பேர்பச்சுவல் குழுமத்துக்கு சொந்தமான W.M. மெண்டிஸ் நிறுவனத்தின் (W.M. Mendis & Co. Ltd.) அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய அமைச்சரவையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய வானிலை அறிக்கை

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி ரணில், மஹிந்த, கோட்டாபய ஆகியோரை சந்தித்தார்

editor

மைத்திரியை விசாரிக்குமாறு உத்தரவு