விளையாட்டு

VIDEO உசைன் போல்டின் சாதனைக்கு சவாலாக களமிறங்கியுள்ள 7 வயது சிறுவன்

உலகின் வேகமான மனிதனாக கருதப்படும் உசைன் போல்டின் இந்த சாதனைக்கு சவாலாக அமெரிக்கா புளோரிடாவை சேர்ந்த 7 வயது சிறுவனான ‘Rudolph ‘Blaze’ களமிறங்கியுள்ளான்.

குறித்த சிறுவன் குறுந்தூர ஓட்டப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு 13.48 செக்கனில் ஓடி முடித்துள்ளார்.

முதல் 60 மீட்டரை வெறும் 8.69 செக்கனிலும் ஓடி குறுந்தூரத்தை அதி வேகமாக ஓடி சாதனை படைத்துள்ளார்.

 

https://www.facebook.com/UTVDigitalTamil/videos/612320029215170/

 

 

 

 

 

 

 

Related posts

67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

அகில இலங்கை பாடசாலை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

இறுதிப்போட்டிக்காக சென்னை-ஐதராபாத் அணிகள் மோதல்