கல்வி

UTVயின் கிராத் போட்டிக்கான வீடியோக்களை அனுப்பும் நாள் இன்றுடன் நிறைவு!

(UTV | கொழும்பு) –  UTVயின் கிராத் போட்டிக்கான வீடியோக்களை அனுப்பும் நாள் இன்றுடன் நிறைவு!

இலங்கையின் முன்னணி தமிழ் ஊடகமான UTV நடாத்தும் மாபெரும் கிராத் போட்டிக்கு , போட்டியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட வீடியோக்களை அனுப்ப வேண்டிய இறுதி திகதி இன்றுடன் (31) நிறைவுபெறுவதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய , கிராத் போட்டியில் பங்குபற்றிய அனைவரும் மேலதிக விபரங்களை எமது UTV HD என்ற யுடிப் சனல் ஊடாக தெரிந்துகொள்ள முடியும்.

விபரங்களுக்கு:
📞 0772772070

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

Amazon உயர் கல்வி நிறுவனத்திற்கு மற்றுமொரு விருது

editor

புத்தக பையின் சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு – பிரதமர் ஹரிணி

editor