சூடான செய்திகள் 1

UTV இன் சிறுவர் தினக் கொண்டாட்டம்

(UTV|COLOMBO) – உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு UTV அனுசரணையில் பல்வேறு சிறுவர் தின நிகழ்சிகள் கொழும்பு அளுத்மாவத்தையில் அமைந்துள்ள ‘சதுடு உயன’ சிறுவர் வளாகத்தில் இடம்பெறுகின்றது .

முற்றிலும் இலவசமாக நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் வருகை தந்து சிறுவர் தின கொண்டாட்டத்தை விமர்சையாக கொண்டாடுகின்றனர்.

13 வயதிற்குபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கெடுத்திருந்தனர்.
போட்டிகளில் வெற்றிபெற்ற, பங்கெடுத்த சிறுவர்கள் யு.டி.வி.யின் வெகுமதியான பரிசில்களையும் பெற்று மகிழ்ந்தனர்.

Related posts

O/L விடைத்தாள் மீள்திருத்த விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

தமிழ் தேசிய கீதமும் தவறு : 13தேவையற்றது- SLPP MP

ஜனாதிபதி கென்யா விஜயம்