சூடான செய்திகள் 1

UPDATE – பேரூந்து விபத்தில் 06 பேர் பலி 52 பேர் காயம்

(UTVNEWS | COLOMBO) – வஸ்கடுவ பகுதியில் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 52 காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு உள்ளன.

சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

editor

தேர்தல் தொடர்புடைய முறைப்பாடுகள் 851

கொழும்பில் இலகு ரக ரயில் சேவை…