சூடான செய்திகள் 1

Update – பாதுகாப்பு சபையின் பிரதானிக்கு விளக்கமறியல்…

(UTV|COLOMBO) – பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொழும்பு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய எதிர்வரும் 05ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

யாழில் பாரிய தீ விபத்து; திடிரென தீ பற்றிய வாகனங்கள்

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு [UPDATE]

அலி ரொஷானுக்கு பிணை