வகைப்படுத்தப்படாத

UPDATE நியூஸிலாந்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

(UTV|NEW ZEALAND) நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சேர்சில் உள்ள மசூதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெறும் போது பள்ளிவாசலில் பங்களாதேஷ் கிரிக்கட் அணியினர் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

இதனையடுத்து பங்களாதேஷ் கிரிக்கட் அணி வீரர்கள் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் ஒருவர் கைது செய்யட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்

 

 

 

 

 

Related posts

ශ්‍රී.ල.පො.පෙ නව දේශපාලන සන්ධානයකට ගිවිසුමකට අත්සන් තැබීම අද

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஆரம்பம்

Israel demolishes homes under Palestinian control