உள்நாடு

UPDATE : இன்றைய மின்வெட்டில் மாற்றம்

(UTV | கொழும்பு) – இரண்டு வலயங்களில் இன்று (06) மூன்றரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, F வலயத்திற்கு காலை 9.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், E வலயத்திற்கு மதியம் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

A,B மற்றும் C ஆகிய வலயங்களில் இன்று இரண்டரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னதாக தெரிவித்திருந்தது.

மின்வெட்டு நடைபெறும் பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Related posts

ஊரடங்கை மீறுபவர்களைக் கைது செய்ய விசேட நடவடிக்கை

இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு பஹ்ரைன் தடை

அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்