உள்நாடு

Update – நீரில் மூழ்கி உழவு இயந்திரம் விபத்து – காணாமல் போன மற்றுமொரு மாணவனின் சடலம் மீட்பு

காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் நேற்று (26) உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டுச் சென்றதில் காணாமல் போனவர்களில் மற்றுமொரு மாணவன் சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து, மாணவனின் சடலம் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளன.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக உயர்வு

நீரில் மூழ்கி ஒருவர் பலி – அநுராதபுரத்தில் சோகம்

editor

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர்