உள்நாடு

UNP தேசியப் பட்டியல் எதிர்வரும் வாரத்தில் தீர்மானிக்கப்படும்

(UTV | கொழும்பு) – தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டமானது எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பல பெயர்கள் முன்மொழியப்பட்ட போதிலும் இது குறித்த இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts

ரயில்வே ஊழியர்களிடையே வலுக்கும் கொரோனா

பிரதான 14 உற்பத்திகளுக்கான உத்தரவாத விலை நிர்ணயம்

நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாம் தொகுதி நாட்டுக்கு