உள்நாடுசூடான செய்திகள் 1

TNAஐ மீண்டும் சந்திக்கும் ஜனாதிபதி ரணில்

(UTV | கொழும்பு) –

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு மீண்டும் நாளை (08) நடைபெறவுள்ளது.

நாளை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த மாதமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று இதுவரை 524 பேருக்கு தொற்று உறுதி

தாய்த்தமிழக தொப்புள் கொடியான் விஜயகாந்த் – மனோ எம்.பி இரங்கல் செய்தி

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2084 ஆக உயர்வு