Tag : featured3

உள்நாடு

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம்

(UTV |  மன்னார்) – மறைந்த மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் கலாநிதி, வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது....
உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 13,320 வழக்குத் தாக்கல்

(UTV | கொழும்பு) – மோட்டார் சைக்கிள்களின் ஊடாக இடம்பெறுகின்ற விபத்தை குறைப்பதற்காக, கடந்த 72 மணி நேரத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத 450 மோட்டார்...
உள்நாடு

பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட சமிஞை கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது....
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது....
உள்நாடு

ஹக்கலை விபத்தில் மூவர் பலி : ஒருவர் கவலைக்கிடம்

(UTV | நுவரெலியா) – நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்....
உள்நாடு

முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

(UTV | கொழும்பு) –  முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது....
உள்நாடு

இன்று முதல் நான்கு நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு

(UTV | கொழும்பு) – மோட்டார் சைக்கிள் விபத்துகளை குறைப்பதற்கு இன்று(31) முதல் நான்கு நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது....
உள்நாடு

விஷத்தன்மையான தேங்காய் எண்ணை தங்கொட்டுவயில்

(UTV | கொழும்பு) – விஷத்தன்மை உள்ளடங்கியதாக இனங்காணப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணை என சந்தேகிக்கும் இரண்டு பவுஸர்கள் தங்கொட்டுவ பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

தவறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) – பாடசாலை மாணவர்களை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அழைத்து செல்லாத சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...
உள்நாடு

மாகாண சபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் இன்று

(UTV | கொழும்பு) –  மாகாண சபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது....