இன்று முதல் விசேட முதல் பொலிஸ் சோதனை
(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது வேகமாகப் பரவிவரும் கொவிட்19 தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை, பொதுப் போக்குவரத்தின்போது மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்...