Tag : featured3

உள்நாடு

இன்று முதல் அரச பணியாளர்கள் புதிய சுற்றுநிருபத்துக்கு அமைய கடமைக்கு

(UTV | கொழும்பு) – கொவிட்-19 பரவல் காரணமாக அரச நிறுவனங்களுக்கு சேவையாளர்களை அழைக்கும் போது முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் இன்று(09) முதல் ஆரம்பமாகின்றன....
உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 123 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கைதான ஆசிரியர்களை பார்வையிட சென்ற எதிர்கட்சித் தலைவருடன் பொலிசார் முறுகல்

(UTV | கொழும்பு) –  தன்னிச்சையாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை எதிர்க்கட்சித் தலைவர் பார்க்க அனுமதி இல்லை இது என்ன வகையான ஜனநாயகம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்....
உள்நாடு

நாடாளாவிய வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) –  சகல அரச சேவையாளர்களையும் பணிக்கு அழைப்பது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 7 மணி முதல் 11 மணிவரை நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளின்...
உள்நாடு

AstraZeneca போதுமானளவு கையிருப்பில் உள்ளது

(UTV | கொழும்பு) –  அஸ்ட்ரா செனெகா (AstraZeneca) தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற அனைவருக்கும் இரண்டாவது டோஸை வழங்க போதுமான அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர்...
உள்நாடு

அமைச்சரவையின் தீர்மானத்திலேயே எமது தீர்மானம் தங்கியுள்ளது

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக தாங்கள் முன்னெடுக்கின்ற இணைய வழி கற்பித்தல் புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படும் என ஆசிரிய – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன....
உள்நாடு

ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது

(UTV | கொழும்பு) – நேற்று (30) கொவிட் தடுப்பூசி செலும் வேலைத் திட்டத்தின் கீழ் 513, 820 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கடந்த 24ம் திகதி 515,830 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – கடந்த 24ம் திகதி 515,830 பேருக்கு சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் பயணத்தடை

(UTV | கொழும்பு) – இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து பிரவேசிக்கும் பயணிகள் விமானங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியம் விதித்திருந்த தடை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7 ஆம்...
உள்நாடு

அரசின் சட்டமூலத்தை தோற்டிக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்னிற்கும்

(UTV | கொழும்பு) – ஜோன் கொத்தலாவ பாதுகாப்புப் பல்கலைக்கழத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல இடமளிக்க வேண்டுமென தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ, அரசாங்கம் கொண்டுவந்துள்ள சட்டமூலத்தை...