Tag : featured3

உள்நாடு

கொழும்பு – கண்டி வீதிகளில் பயணிப்போர் மாற்று வீதிகளை பயன்படுத்த கோரிக்கை

(UTV | கொழும்பு) –  மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று முன்தினம் முதல் கீழ் கடுகண்ணாவ பகுதியுடன் மூடப்பட்டுள்ள கண்டி – கொழும்பு பிரதான வீதியை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக...
உள்நாடு

சீரற்ற காலநிலையால் இதுவரை 25 பேர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

மண்சரிவு அபாயம் : வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பிரதேசங்களிலிருந்து வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

யாழ். பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

(UTV | யாழ்ப்பாணம்) – நாட்டில் நிலவில் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (09) விசேட விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

தரம் 10 இற்கு மேற்பட்ட வகுப்புகள் நாளை முதல் மீள ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும், 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் நாளை (08) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன....
உள்நாடு

இளைஞர், யுவதிகளை மீளவும் தம்முடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு

(UTV | கொழும்பு) –  தாம் ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில் ஓவியங்களை வரைந்த, தரிசு நிலங்களில் பயிர்ச்செய்த இளைஞர், யுவதிகளை மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்....
உள்நாடு

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

(UTV | கொழும்பு) –  கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (07) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன....
உள்நாடு

திங்கள் முதல் அதிவேக ரயில் சேவைகள்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்....
உள்நாடு

திங்கள் முதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவைகள்

(UTV | கொழும்பு) –  நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....