Tag : featured3

உள்நாடு

சீனா அரிசி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்கிறது

(UTV | கொழும்பு) – சீனாவில் இருந்து வழங்கப்படவுள்ள ஒரு மில்லியன் மெட்ரிக் டொன் அரிசியை பெற்றுக் கொள்வதில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்திருந்தார்....
உள்நாடு

இன்று முதல் மீண்டும் மின்வெட்டு அமுலாகும்

(UTV | கொழும்பு) – இன்று முதல் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கான யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மின் வெட்டினால் உணவக உரிமையாளர்களுக்கு நட்டம்

(UTV | கொழும்பு) –   நாட்டில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு காரணமாக உணவக உரிமையாளர்கள் கணக்கிட முடியாத நிதி இழப்பை சந்தித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது....
உள்நாடு

இராஜினாமாவுக்கு தயாராகும் விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்

(UTV | கொழும்பு) – நாசவேலைகள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போதைய ஆபத்தான நிலைமையை நீக்கும் வரை தான் சேவையில் இருந்து விலகி இருப்பதாக விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர்...
உள்நாடு

ஒரு நாள் சேவை நடவடிக்கை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – ஒரு நாள் சேவை ஊடாக பரீட்சை சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை(24) முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது....
உள்நாடு

இஸ்லாம் பாடநூல்களை உடனடியாக மீளப் பெறுமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்....
உள்நாடு

தென் கொரிய சபாநாயகர் இலங்கைக்கு வருகை

(UTV | கொழும்பு) – தென் கொரிய சபாநாயகர் பார்க் பியோங் சூக் (Park Byeong-seug) உள்ளிட்ட 18 பேர் அடங்கிய தூதுக்குழு 04 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு (19) நாட்டை...
உள்நாடுவணிகம்

சீனாவிடமிருந்து நன்கொடையாக 10 இலட்சம் மெட்ரிக் டொன் அரிசி

(UTV | கொழும்பு) – பத்து இலட்சம் மெட்ரிக் டொன் அரிசித் தொகையை நாட்டிற்கு நன்கொடையாக வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சர்வதேச இறையாண்மை பத்திரத்திற்காக 500 மில்லியன் டொலர்கள்

(UTV | கொழும்பு) – இன்றுடன் (18) நிறைவடையும் சர்வதேச இறையாண்மை பத்திரத்திற்காக 500 மில்லியன் டொலர்களை செலுத்த மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது....