Tag : featured3

உள்நாடு

சுதந்திர தின பிரதான வைபவத்தினை புறக்கணிக்கிறார் பேராயர் மெல்கம் ஆண்டகை

(UTV | கொழும்பு) – இம்முறை நடத்தப்படும் சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தில் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கலந்துகொள்ள மாட்டார். சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வருடமும் பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவாலயத்தில்...
உள்நாடு

நுரைச்சோலை மின் பிறப்பாக்கி மீளவும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – செயலிழந்திருந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது....
உள்நாடு

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது இம்முறை சாத்தியப்படாது

(UTV | கொழும்பு) –   க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது இம்முறை சாத்தியப்படாது என்ற வகையில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது....
உள்நாடு

நாட்டில் 10 இற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து

(UTV | கொழும்பு) – சில ரயில் மார்க்கங்களின் 14 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

புத்தாண்டினை கொண்டாடுவதா இல்லையா என்பது மக்களின் தீர்மானம்

(UTV | கொழும்பு) – சுகாதார கட்டுப்பாடுகள் இன்றி, இம்முறை தமிழ், சிங்களப் புத்தாண்டை கொண்டாட வேண்டுமெனில், மக்கள் இன்றிலிருந்தே அதற்கான அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும் என சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது....
உள்நாடு

UPDATE – பேரூந்து விபத்தில் ஒருவர் பலி 16 பேர் காயம்

(UTV |  நுவரெலியா) – ஹட்டன்-டிக்கோயா வீதியினூடாகப் பயணித்த தனியார் பேரூந்து ஒன்று விபதிற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
உள்நாடு

கொழும்பு துறைமுக நகரத்திற்கு நிகராக காலியிலும்..

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகருக்கு நிகரான சுற்றுலா வலயமொன்றை காலி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
உள்நாடு

கல்வி நிர்வாக சேவையாளர் தொழிற்சங்கம் அரசுக்கு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் இரண்டு வாரங்களில் சம்பள பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படாவிடத்து எதிர்வரும் நாட்களில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என இலங்கை கல்வி நிர்வாக சேவையாளர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

IDH இல் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு

(UTV | கொழும்பு) – தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன....