எரிபொருள் தட்டுப்பாடு குறித்த பிரதமரின் கருத்து கேளிக்கையானது
(UTV | கொழும்பு) – எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர்கள் கூறியுள்ளமையினால் நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...