Tag : featured3

உள்நாடு

ஜூன் 06 – 08ம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலமும் 15 நிமிடங்கள் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  ஜூன் 06ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்வெட்டுக்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரியுள்ளது....
உள்நாடு

சுயேட்சைக் கட்சிகள் கூட்டமைப்பினால் 21வது திருத்த சட்டத்தில் 7 திருத்தங்கள்

(UTV | கொழும்பு) –   அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தில் 17 திருத்தங்கள் மற்றும் 7 சேர்த்தல்களுடன் கூடிய பிரேரணை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு சுயேச்சை கட்சிகளின் கூட்டமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

புதிய இராணுவத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

(UTV | கொழும்பு) – இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே சற்றுமுன்னர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்....
உள்நாடு

துமிந்தவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

(UTV | கொழும்பு) – துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது....
உள்நாடு

மின்வெட்டு ஒரு மணி நேரமாக குறைப்பு

(UTV | கொழும்பு) – ஜூன் 02 ஆம் திகதி மற்றும் 03 ஆம் திகதிகளில் 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் உற்பத்திக்காக சபுகஸ்கந்த மீண்டும் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று (30) முதல் நாளாந்தம் 600 முதல் 800 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு...
உள்நாடு

ஜனாதிபதி மின்துறை நிபுணர்களின் ஆதரவை கோருகிறார்

(UTV | கொழும்பு) – தேசிய மின் கட்டமைப்பிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை மேம்படுத்துவதற்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மின்துறை நிபுணர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்....
உள்நாடு

ஞாயிறு வரைக்கும் சமையல் எரிவாவு இல்லை

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மின் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண பேச்சுவார்த்தை

(UTV | கொழும்பு) –  மாதாந்தம் தேவையான அளவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தற்போது மின்சார சபைக்கு சமர்ப்பிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க செயற்திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர புதுப்பிக்கத்தக்க சக்தி...
உள்நாடு

முதல் கிலோமீட்டருக்கு முச்சக்கர வண்டிக் கட்டணம் ரூ. 100 ஆல் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – முதல் கிலோமீட்டருக்கான முச்சக்கர வண்டிக் கட்டணம் 100 ரூபாய், மேலதிக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 80 கட்டணம் அறவிடப்படும் என முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது....