Tag : featured3

உள்நாடு

பாராளுமன்ற நடவடிக்கைகள் செவ்வாய் வரை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்கிழமை முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்பட்டு புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு பெறும் நடவடிக்கைகள் இடம்பெறும் : பாராளுமன்ற செயலாளர் நாயகம்...
உள்நாடு

பாராளுமன்றம் நாளை கூடவுள்ளது

(UTV | கொழும்பு) –  புதிய ஜனாதிபதியை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்க நாளை(16) பாராளுமன்றம் கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

‘கோட்டாபயவுக்கு இலங்கையிலிருந்து செல்ல இந்தியா உதவவில்லை’

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் வருகைக்கு இந்தியா உதவியது என்ற ஆதாரமற்ற செய்திகளை வன்மையாக நிராகரிப்பதாக கொழும்பில் உள்ள இந்திய...
உள்நாடு

அலரி மாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு கோட்டை அலரி மாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

“எனக்கு இருந்த ஒரே வீடு” : வீடு எரிப்பு குறித்து ரணில் [VIDEO]

(UTV | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி தனது வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் அவரது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்....
உள்நாடு

ஜூலை 12 – தேசிய துக்க தினமாக அறிவிப்பு

(UTV | கொழும்பு) – ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் திடீர் மரணம் காரணமாக, ஜூலை 12 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

போராட்டம் நடைபெறும் பகுதிகளில் தனியார் பேருந்துகள் இயங்காது

(UTV | கொழும்பு) – போராட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு அருகில் தனியார் பேருந்துகள் இயங்காது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

எதிர்வரும் 12ம் திகதி முதல் சமையல் எரிவாயு சந்தைக்கு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 12ம் திகதி முதல் தினமும் ஒரு இலட்சத்து பன்னிரண்டாயிரம் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....
உள்நாடு

அமைச்சர் நிமல் சிறிபாலவிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி பணிப்பு

(UTV | கொழும்பு) – விமான போக்குவரத்து அமைச்சு மற்றும் தனியார் நிறுவனத்திற்கு இடையேயான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் எழுப்பியிருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...