இலங்கை துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி கப்பல்!
(UTV | கொழும்பு) – இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Karanj’ என்ற நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ பயணமாக இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ‘INS Karanj’ நீர்மூழ்கி கப்பலின் கட்டளை அதிகாரியாக...