பாராளுமன்ற கொத்தணி : மேலும் ஐவருக்கு கொரோனா
(UTV | கொழும்பு) – பாராளுமன்ற கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள், பணியாளர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினற்கள் 15 பேருக்கும் கொரோனா...
