Tag : featured2

உள்நாடு

இரணைதீவு : சுகாதார திணைக்களத்தினால் இதுவரை அனுமதி வழங்கவில்லை

(UTV | கொழும்பு) – கொவிட் 19 சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பெண்ணின் DNA அறிக்கை வெளியானது

(UTV | கொழும்பு) – கொழும்பு டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி தலையில்லாத நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறுவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தைச் சேர்ந்த யசோதா என்ற பெண்ணுடையது என மரபணு பரிசோதனைகளில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
உள்நாடு

´அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்´

(UTV | கொழும்பு) – ´அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்´ எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர்...
உள்நாடு

நான்காவது நாளாக தொடரும் இரணைதீவு மக்களின் போராட்டம்

(UTV | கிளிநொச்சி) – கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நான்காவது நாளாகவும் இன்றும்...
உள்நாடு

இரணைதீவில் சடலங்கள் அடக்கம் : இனமுறுகலை ஏற்படுத்தும் அரசின் நாடகம் [VIDEO]

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மூலம், கத்தோலிக்கர்கள் – முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கப் பார்த்தவர்கள், இன்று முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய, கத்தோலிக்கர்களின் இடங்களை ஒதுக்கியுள்ளனர் எனத் தெரிவித்த...
உள்நாடு

இலங்கையினுள் அவசர பாவனைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக் V

(UTV | கொழும்பு) – இலங்கையினுள் அவசர பாவனைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக் V என்ற கொவிட் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் நிபுணர்குழு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன...
உள்நாடு

கொவிட் 19 : அடக்கம் செய்வது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் தயார்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் சடலங்களை அடக்கம் செய்வதுடன் தொடர்புடைய சுகாதார வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்....
உள்நாடு

கொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு [VIDEO]

(UTV | கிளிநொச்சி) – கொரோனாவால் மரணிப்பவர்களின் சரீரங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(03) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது....
உள்நாடு

இரு மையவாடிகளில் ஜனாஸாக்களை அடக்கலாம் [VIDEO]

(UTV | கொழும்பு) – முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான இடங்களைத் தேடி அலைய வேண்டாமெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும்...
உள்நாடு

இதுவரையில் 466,350 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது

(UTV | கொழும்பு) – கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....