Tag : featured2

உள்நாடு

தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் இன்று முதல் வழமைக்கு

(UTV | கொழும்பு) – பண்டிகைக்காக கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் சென்றவர்கள், மீண்டும் திரும்புவதற்காக, தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் இன்று முதல் வழமைக்குத் திரும்புமென தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி

(UTV | கொழும்பு) – இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடு

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரு வாரங்களுக்குள்

(UTV | கொழும்பு) – 2020 ஒக்டோபரில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது....
உள்நாடு

இன்று முதல் சமுர்த்தி வங்கிகளின் ஊடாக 5,000 ரூபா கொடுப்பனவு

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்திற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
உள்நாடு

அனைத்து திரையரங்குகளுக்கும் மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV |  யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்....
உள்நாடு

சிறைக்கைதிகளின் குடும்பத்தினர் கைதிகளை பார்வையிடலாம்

(UTV | கொழும்பு) – சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு எதிர்வரும் 13,14ம் திகதிகளில் சிறைக்கைதிகளின் குடும்பத்தினர் கைதிகளை பார்வையிட முடியும் என சிறைச்சாலைகள் திணக்கள ஊடகப்பேச்சாளர் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்....
உள்நாடு

நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ரஞ்சன் இடத்திற்கு அஜித் மான்னப்பெரும

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மான்னப்பெரும சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்....
உள்நாடு

அரசுக்கு மின்சார சபை ஊழியர்கள் சிவப்பு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – பல வருடங்களாக சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று(08) முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின்...
உள்நாடு

ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் அடுத்த வாரம் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) –  ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட்-19 தடுப்பூசிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....