Tag : featured2

உள்நாடு

தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு நாடு முடக்கப்பட வேண்டும்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியாக தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்குமாறு இலங்கை வைத்தியர்கள் சங்கம் (SLMA) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது....
உள்நாடு

நாளை முதல் நாடளாவிய ரீதியில் முழுநேர நடமாட்ட கட்டுப்பாடு

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் முழுநேர நடமாட்ட கட்டுப்பாடுகளை நாளை (21) இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை விதிப்பதற்கு அரசாங்கம்...
உள்நாடு

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூல விவாதம் [நேரலை]

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான விவாதம் மதிய போசனத்திற்கு பின்னர் மீண்டும் ஆரம்பமாகியது....
உள்நாடு

துறைமுக நகர சட்டமூலத்தை எதிர்த்து ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பமாகிய நிலையில் குறித்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்....
உள்நாடு

மாகாண எல்லையினை கடக்க முயன்ற 113 வாகனங்கள் சிக்கின

(UTV | கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம் மேல்மாகாணத்தில் இருந்து வெளியேற மற்றும் மேல் மாகாணத்துக்கு உள்நுழைய முயற்சித்த 113 வாகனங்களில் பிரவேசித்த, 215 பேர் எச்சரிக்கப்பட்டு பொலிசாரினால் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸ்...
உள்நாடு

இன்றும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

(UTV | கொழும்பு) – முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை ஆகிய 3 காவல்துறை அதிகார பிரிவுகள், நேற்றிரவு 11 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சிலவா...
உள்நாடு

‘இலங்கையின் நிலைமை கவலைக்கிடம்’

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிவரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இலங்கையின் நிலைமை மோசமான நிலைமையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளதென, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

சட்டமா அதிபரின் அறிக்கை தொடர்பில், CID இடம் அறிக்கை கோரல்

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான முழுமையற்ற விசாரணைகள் குறித்த, சட்டமா அதிபரின் அறிக்கை தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது....
உள்நாடு

நாடளாவிய ரீதியிலுள்ள மொத்த விற்பனையாளர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, நாடளாவிய ரீதியிலுள்ள மொத்த விற்பனையாளர்கள் நாளை(16) முதல் அனுமதி வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பொதுமக்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு மாறாக வீடுகளிலிருந்து வெளியே செல்பவர்களை கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை...