Tag : featured2

உள்நாடு

கல்வியமைச்சரை சந்திக்கவுள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்கள்

(UTV | கொழும்பு) – இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகியுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ்க்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை(20) இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை...
உள்நாடு

கொழும்பில் வழுக்குக்கும் ‘டெல்டா’

(UTV | கொழும்பு) – அண்மையில் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட 18 பேரில் 11 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக, கொழும்பு மாநகரசபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்....
உள்நாடு

‘கொரோனா சட்டம்’ அனைவருக்கும் ஒன்றே

(UTV | கொழும்பு) – ஜோசப் ஸ்டாலின், கால்மாக்ஸ் போன்றோருக்காக மாத்திரம் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டி ஆலோசனைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அனைவருக்கும் பொதுவான சட்ட விதி முறையாகவே அமைய வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா...
வகைப்படுத்தப்படாத

கடந்த 24 மணித்தியாலத்தில் 384,763 பேருக்கு கொவிட் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினத்தில் (14) மாத்திரம் 384,763 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது....
உள்நாடு

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 29 கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் – GMOA எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது....
உள்நாடு

மேல்மாகாணத்தில் புகையிரதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மேல் மாகாணத்தில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை 100 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை புகையிரத சேவையின் பொது முகாமையாளர் ஜே.ஐ.டி ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்....
உள்நாடு

அனைத்து விசாக்களினதும் செல்லுபடி காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – தற்போது நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விசாக்களினதும் செல்லுபடி காலம் மேலும் ஒரு மாதக்காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது....
உள்நாடு

நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ

(UTV | கொழும்பு) –  நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.  ...
உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் : மூவரடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் நியமனம்

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூசித் ஜயசுந்தர மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக தலைமை நீதியரசரினால் மூவரடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிக்கப்பட்டுள்ளது.    ...