Tag : featured2

உள்நாடு

ஜனாதிபதி அமெரிக்கா நோக்கி பயணம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நோக்கி இன்று(18) காலை பயணமானாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

இலங்கைக்கு ஒரு மில்லியன் சினோவெக் தடுப்பூசிகளை வழங்க சீனா தீர்மானம்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு ஒரு மில்லியன் சினோவெக் தடுப்பூசிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது....
உள்நாடு

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு புதிய கட்டுப்பாடு இல்லை

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு வரும் போது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கொண்டு வரும் பொருட்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

மத்திய வங்கி ஆளுநரானார் கப்ரால்

(UTV | கொழும்பு) – மத்திய வங்கி ஆளுநராக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநருமான அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

கப்ராலின் இடத்திற்கு ஜயந்த கெட்டகொட நியமனம்

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவதால் ஏற்படும் வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
உள்நாடு

பாடசாலைகளை மீள திறப்பது குறித்த வழிகாட்டல் அறிக்கை வெள்ளியன்று

(UTV | கொழும்பு) –   பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பனவற்றினால் அறிவிக்கப்பட வேண்டிய தொழிநுட்ப அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களின் தயாரிப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன....
உள்நாடு

ஜி-20 சர்வமத மாநாட்டில் பிரதமர் நாளை தலைமை உரை

(UTV | கொழும்பு) – இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர், நேற்றுப் பிற்பகல் அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர்....
உள்நாடு

ஜனாதிபதி ஐ.நா பொதுச்சபையின் 76வது கூட்டத்தொடரில்

(UTV | கொழும்பு) –   எதிர்வரும் 21 ஆம் இல் நிவ்யோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76வது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

களுத்துறை மாவட்டத்திற்கு நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று காலை 8.00 மணி முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

இம்மாதம் முதல் ஆசிரியர்களுக்கு ரூ.5,000 இடைக்கால கொடுப்பனவு

(UTV | கொழும்பு) – ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இம்மாத சம்பளத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்....