Tag : featured2

உள்நாடு

வயது 12, மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் தற்போது 12 – 19 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....
உள்நாடு

சுமார் 44 தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில்

(UTV | கொழும்பு) –   எட்டு கோரிக்கைகளை முன்வைத்து 44 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(27) அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளன....
உள்நாடு

சந்திம வீரக்கொடிக்கு கொவிட் தொற்று உறுதி

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடிக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது....
உள்நாடு

ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து சேவைகள்

(UTV | கொழும்பு) –  பாடசாலைகள் மீள திறக்கப்பட்டதன் பின்னர் ஆரம்பப்பிரிவு மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சம்பிக்கவுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) அழைத்துள்ளனர்....
உள்நாடு

பாடசாலைகளை மீள் திறப்பது தொடர்பில் நாளை முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பில் நாளை(24) முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்படவுள்ளது....
உள்நாடு

கடன் பெறும் எல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – 2021 ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –   2020 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களை மாவட்ட ரீதியில் இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன....
உள்நாடு

UPDATE: ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர்ருக்கு பிணை

(UTV | கொழும்பு) –   ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் எராஜ் பெர்னாண்டோ பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்....