நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலை திறக்கப்பட்டது
(UTV | கொழும்பு) – நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலையான லன்வா கார்ப்பரேஷன் சீமெந்து கூட்டுத்தாபனம் (பிரைவேட்) லிமிடெட் உற்பத்தியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (07) மாகம்புர...
