போதுமான அத்தியாவசிய உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்திருக்க பணிப்புரை
(UTV | கொழும்பு) – பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்....